மருத்துவமனையில் நோயாளிக்கு ஷாக் கொடுக்க ஸ்காட்ச் பிரைட் பாத்ரூம் ஸ்க்ரப்பர்….!
ஒரு நோயாளியின் உயிரைக் காப்பாற்ற பங்களா சீரியல் ஸ்க்ரப்பர்களை டிஃபிபிரிலேட்டராகப் பயன்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. ஜீ பங்களாவின் கிருஷ்ணகோலியின் (Krishnakoli) சீரியலின் ஒரு காட்சி இணையத்தில்…