"திருமா பனியன் சைஸ் சரியில்லே! இதுக்கெல்லாமா விமர்சனம் வப்பீங்க?": சி.பி.எம். ராமகிருஷ்ணன் ஆதங்கம்
சி.பி.எம். கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தனது முகநூல் பக்கத்தில் நேற்று ஒரு படத்தை பதிவேற்றி இருந்தார். மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன்,…