ஆன்லைனில் புகார் அளிக்க ரூ.20 கட்டணத்தில் மொபைல் ஆப் : தமிழக போலீஸ் அறிவிப்பு
சென்னை இண்டர்நெட் வசதி இல்லாதவர்கள் ரூ.20 செலுத்தி மொபைல் ஆப் மூலம் போலீசுக்கு புகார் அளிக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. காவல்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில்…