வெளிநாட்டில் பணி புரியச் சென்றால் பிராவிடண்ட் ஃபண்ட் கணக்கு மூடப்படும் : மத்திய அரசு
டில்லி வெளிநாடு வாழ் இந்தியரின் பிராவிடண்ட் ஃபண்ட் கணக்குகள் மூடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய சேமிப்பு திட்டங்களின் விதிமுறைகளை மாற்றி இன்று அரசு செய்தி…