Author: patrikaiadmin

சவுதியில் உலகப் பணக்காரர் உட்பட 11 இளவரசர்கள் கைது : கடும் பரபரப்பு!

ரியாத் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான அல்வாலீத் பின் தலால் உட்பட 11 இளவரசர்கள் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில்…

கிச்சடி செய்வதில் இந்தியா கின்னஸ் சாதனை

டில்லி இந்தியப் பாரம்பரிய உணவான கிச்சடி ஒரே நேரத்தில் 918கிலோ செய்து இந்தியா கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. கிச்சடி என்பது இந்தியாவில் பல வருடங்களாக செய்து வரப்படும்…

தொலைதூரக் கல்வி மூலம் பெறப்பட்ட பொறியியல் பட்டங்கள் முடக்கம்!

டில்லி கடந்த 2001 முதல் 2005 வரை வழங்கப்பட்ட தொலைதூரக் கல்வி மூலம் அளிக்கப்பட்ட பொறியியல் பட்டங்களை உச்சநீதிமன்றம் தற்காலிகமாக முடக்கி உள்ளது. தொலைதூரக்கல்வி முறையில் பொறியியல்…

சாய் பாபா பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி இதோ : முழுவதும் படியுங்க..

சென்னை சாய்பாபா பக்தர்களுக்கு ஓர் நற் செய்தி ஷீரடி சாய்பாபா வின் பக்தர்கள் உலகெங்கும் உள்ளனர். அனைவரும் அவரைக் காணாமலே அவர் மீது பக்தி கொண்டுள்ளனர். தமிழ்நாட்டிலும்…

நடிகை பலாத்கார வழக்கு : சிபிஐ விசாரணை கோரும் நடிகர் திலீப்!

திருவனந்தபுரம் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த வழக்கில் சி பி ஐ விசாரணை தேவை என நடிகர் திலீப் கேட்டுக் கொண்டுள்ளார் தமிழ் மற்றும்…

மழையால் பாதிக்கப்பட்டோருக்கு விஷால் உதவி: எண்கள் இதோ

மழையால் பாதிக்கப்பட்டோருக்கு விஷால் உதவி: எண்கள் இதோ நடிகர் விஷால் தலைமையில் சினிமா பிரபலங்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் ஒன்றிணைத்து மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ குழு அமைத்துள்ளனர்.…

பொய்யாக விளம்பரம் செய்ததாக மரியா ஷரபோவா மீது வழக்கு

டில்லி பொய்யான வாக்குறுதி அளித்து விளம்பரம் செய்ததாக டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா மீது டில்லி நீதிமன்றம் வழக்கு பதிந்துள்ளது குருகிராம் பகுதியில், ஹோம்ச்டெட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மெண்ட்…

வாட்ஸ் அப் செயலி திடீர் என ஒரு மணி நேரம் முடக்கம் : இப்போது செயல்படுகிறது

டில்லி வாட்ஸ் அப் செயலி திடீரென சில நிமிடங்களுக்கு முடங்கியது உலகெங்கும் உள்ள பல நாடுகளில் வாட்ஸ் அப் சேவை திடீரென முடங்கியது. பலரும் செய்திகளை அனுப்பவும்,…

மொபைலுடன் ஆதார் இணைக்க ரேகைப் பதிவு தேவை இல்லை : ஆதார் அறிவிப்பு

டில்லி ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க வரும் டிசம்பர் 1 முதல் ரேகைப் பதிவு தேவை இல்லை என ஆதார் அறிவித்துள்ளது. அரசு ஆதார் எண்ணை…

சீனாவின் இரட்டை வேடம் : இந்தியாவுக்கும் ஆதரவு பாகிஸ்தான் தீவிரவாதிக்கும் ஆதரவு!

நியூயார்க் தீவிர வாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் துணை நிற்பதாக கூறிய சீனா பாக் தீவிரவாதிக்கு ஆதரவாக ஐ நாவில் வாக்களித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இயங்கும் ஜெய்ஷ் ஏ…