Author: patrikaiadmin

நினைத்தது போலவே நடக்கிறது – எளிய இலக்கை எட்டுவதில் மூச்சு திணறும் ராஜஸ்தான்!

மும்பை: டெல்லி அணி நிர்ணயித்த 148 ரன்கள் என்ற எளிய இலக்க‍ை நோக்கி ஆடிவரும் ராஜஸ்தான் அணி, 73 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.…

பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்திலிருந்து கழற்றி விடப்பட்ட நடராஜன்!

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, வீரர்களுடன் மேற்கொள்ளும் வருடாந்திர ஒப்பந்தத்தில் தமிழ்நாட்டு வேகப்பந்து வீச்சாளர் நடராஜனின் பெயர் இடம்பெறவில்லை. இது தமிழ்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விஞ்ஞானி உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு…

திருநெல்வேலி: தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானி உள்பட 13 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.…

கொரோனா பரவலை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும்! பிரதமருக்கு உத்தவ் தாக்கரே கடிதம்

மும்பை: கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், அதை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்…

சொகுசு கார் வாங்கிய நடிகை ரம்யா பாண்டியன்….!

‘டம்மி டப்பாசு’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். படங்களைத் தாண்டி, சமூக வலைதளத்தில் இவருடைய போட்டோ ஷூட்டுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே…

பாஜக தலைவர் எல்.முருகனுக்கு கண்ணாடி வாங்கித்தருகிறேன்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்

சென்னை: பெரியார் சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை பெயர் மாற்றம் குறித்து பாஜக தலைவர் முருகன் அரசு ஆவணங்களில் பெயர் மாற்றப்படாமல் உள்ளது என்று கூறியதற்கு…

இந்த அறிகுறிகள் தென்பட்டால் அது உருமாறிய கொரோனா பாதிப்பாக இருக்கலாம்…

லண்டன்: உலகம் முழுவதும் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகளில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், உருமாறிய நிலையிலும் கொரோனா…

இந்திய சில்லறை வங்கி வணிகத்திலிருந்து வெளியேறிய சிட்டி குழுமம்!

நியூயார்க்: இந்தியா, சீனா உள்பட, உலகின் 13 இடங்களில் மேற்கொள்ளப்படும் தனது சர்வதேச நுகர்வோர் வங்கியியல் சந்தை நடவடிக்கைகளை நிறுத்துவதாக சிட்டி குழுமம் அறிவித்துள்ளது. அதாவது, அந்தக்…

கொரோனா பரவல் எதிரொலி- அருங்காட்சியகங்களை மூட தொல்லியல் துறை உத்தரவு

சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அருங்காட்சியகங்களை மூட தொல்லியல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் மத்திய மற்றும் மாநில…

அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா

சென்னை: தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவைத் தடுக்கும்…