Author: patrikaiadmin

சென்னையில் தினசரி 15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்: காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை: சென்னையில் தினசரி 15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள்…

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்தி வைப்பு…!

புதுச்சேரி: கொரோனா பரவலின் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வுகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ்…

கொரோனா தீவிரம்: காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலைவயில் நாளை காங்கிரஸ் செயற்குழு நாளை…

ஐ.சி.யூ பிரிவில் ஆபத்தான நிலையில் எக்மோ கருவி பொருத்தப்பட்டு நடிகர் விவேக்கிற்கு சிகிச்சை…!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடிகர் விவேக் நேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இன்று வீட்டில் இருந்த நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை…

அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 5800 பேருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் நாடு முழுவதும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வரை 6.6 கோடி பேருக்கு தடுப்பூசி டோஸ்கள் முழுவதுமாக போடப்பட்டு விட்டது. தடுப்பூசி போட்டும் ஒரு சிலருக்கு…

நடிகர் விவேக்கிற்காக பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்….!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடிகர் விவேக் நேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்நிலையில், இன்று வீட்டில் இருந்த நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து…

விக்ரம் பிரபு – ஸ்மிருதி வெங்கட் இணையும் ‘பகையே காத்திரு’ பூஜையுடன் தொடக்கம்….!

விக்ரம் பிரபு மற்றும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்புகழ் ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் ‘பகையே காத்திரு’ படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. இப்படத்தில், விக்ரம் பிரபுக்கு ஜோடியாக…

சன் டிவியின் புதிய சீரியல் ‘தாலாட்டு’ ப்ரோமோ வீடியோ வெளியீடு….!

தெய்வமகள் சீரியல் புகழ் கிருஷ்ணா தற்போது அடுத்து சன் டிவியின் புதிய சீரியல் ஒன்றில் ஹீரோவாக நடிக்க தொடங்கி இருக்கிறார். அவரது மனைவியாக ஸ்ருதி ராஜ் நடிக்கிறார்.…

கொரோனாவில் இருந்து பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

டெல்லி: கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கும்படி பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு…