Author: patrikaiadmin

நட்புக்காக சம்பளம் வாங்காமல் ‘நாயே பேயே’ படத்தில் நடித்துக் கொடுத்த யோகி பாபு….!

தனி ஒருவன் உள்ளிட்ட 25 படங்களுக்கும் மேல் படத்தொகுப்பாளராகப் பணியாற்றிய கோபி கிருஷ்ணா தற்போது ‘நாயே பேயே’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை சக்திவாசன் இயக்கியுள்ளார்.…

3 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த நடிகை மீரா ஜாஸ்மின்…..!

லிங்குசாமி இயக்கத்தில் 2002-ம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம்…

விவேக் மறைவு குறித்து இளையராஜாவின் உருக்கமான வீடியோ….!

தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். ஏப்ரல் 16 காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு…

தமிழகத்தில் மே 5-ம் தேதி தொடங்க இருந்த பிளஸ்2 தேர்வு ஒத்திவைப்பு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மே 5-ம் தேதி தொடங்க இருந்த பிளஸ்2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை…

டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை குறைக்க வேண்டும்: டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் கோரிக்கை

சென்னை: டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி நேரம் வரை என குறைக்க வேண்டுமென்று டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம்…

205 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு – தோல்வியை நோக்கி கொல்கத்தா!

சென்னை: கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில், கோலியின் பெங்களூரு அணி, 205 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, பதிலுக்கு மிகப்பெரிய இலக்கை நோக்கி ஆடிவரும் கொல்கத்தா அணி தோல்வியை நோக்கி…

நடிகர் அதர்வாவுக்கு கொரோனா தொற்று….!

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் சமீப காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதை காண…

கொரோனா தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்த பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 5 யோசனைகள்…!

டெல்லி: கொரோனாவை எதிர்கொள்ளவும், தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் பிரதமர் மோடிக்கு 5 யோசனைகளை தெரிவித்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதி உள்ளார். பிரதமர்…

20ந்தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை மறுநாள் (20ந்தேதி) முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி…

“எனது சகோதரருக்கு மருத்துவமனையில் அனுமதி தாருங்கள்” – உ.பி. யில் நிகழும் அவலத்தை உணர்த்தும் மத்திய அமைச்சரின் ட்விட்டர் பதிவு

மத்திய சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே. சிங், காசியாபாத்தில் உள்ள மருத்துவமனையில் தனது சகோதரரை சிகிச்சைக்காக அனுமதிக்கவேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு ட்விட்டர் மூலம்…