Author: patrikaiadmin

திமுக அமைப்பு செயலர் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை

சென்னை திமுகவின் அமைப்புச் செயலர் ஆர் எஸ் பாரதி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர்…

பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றுடன் செய்முறை தேர்வு முடிவடைந்துள்ளதால், நாளை முதல் விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்…

மே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்! மோடி அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் சுமார் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா…

கொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்! டிசிஜிஐ ஒப்புதல்…

டெல்லி: கொரோனா பாதிப்பால் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு “virafin” கொடுக்கலாம், இதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறையும் என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான டிசிஜிஐ, அதன் பயன்பாட்டுக்கு ஒப்புதல்…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு…

அதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான ஊழல் புகார்! லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான ஊழல் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னை ராயபுரத்தை சேர்ந்த சமூக…

‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…!

சென்னை: கல்வி நிலையங்கள் மூடப்பபட்டுள்ள நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ என்ற புதிய…

மன்னிப்பு கடிதத்துடன் கொரோனா மருந்துகளை ஒப்படைத்த திருடன்….!

சண்டிகர்: ஹரியாணாவில் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகளை திருடிச் சென்ற திருடன், அதனை திருப்பி அளித்து மன்னிப்புக் கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார். ஹரியாணாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில்…

வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை! சத்தியபிரதா சாகு

சென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என்றும், வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே அறிவித்தபடி, மே 2ந்தேதி காலை 8 மணிக்கு…

மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் உ.பி மாநிலத்திற்கு திருப்பி விடப்படுகிறது: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு திருப்பி விடப்படுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டி உள்ளார். நாட்டில் கொரோனா 2வது அலையின் காரணமாக…