ஏமாற்றத்தில் அஜித் ரசிகர்கள்; மீண்டும் ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஒத்திவைப்பு….!
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால்…