Author: patrikaiadmin

பென் ஸ்டோக்ஸை தொடர்ந்து ராஜஸ்தான் அணியை ஜோப்ரா ஆர்ச்சரும் கைவிட்டார்..!

லண்டன்: முழங்கையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையால், நடப்பு ஐபிஎல் தொடரில், பாதியிலிருந்து பங்கேற்பார் என்று முன்னரே கூறப்பட்ட இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர், தற்போது இந்த ஐபிஎல் தொடரிலிருந்து…

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை – டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய ஜிம்பாப்வே!

ஹராரே: கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக, டி-20 போட்டியொன்றில், பாகிஸ்தானை சாய்த்துள்ளது ஜிம்பாப்வே அணி. தற்போது ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது பாகிஸ்தான் அணி. அங்கு 3 போட்டிகள் கொண்ட…

ராஜஸ்தான் அணிக்கு 134 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா!

மும்பை: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 133 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. அந்த அணியின் ராகுல் திரிபாதி, 26…

முக்கிய கேரக்டரை ரிவீல் செய்த ‘ராக்கி’ படக்குழு….!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராக்கி. இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை விக்னேஷ் சிவன் –…

ரஜினியை வம்பிழுத்து மறு தணிக்கைக்கு சென்ற ஜிவி பிரகாஷின் ‘அடங்காதே’….!

ஷண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சரத்குமார், மந்த்ரா பேடி, சுரபி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘அடங்காதே’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை…

தட்டுத்தடுமாறும் கொல்கத்தா அணி – 11 ஓவர்களில் 4 விக்கெட்டுகளுக்கு 62 ரன்கள் மட்டுமே!

மும்பை: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், முதலில் ஆடிவரும் கொல்கத்தா அணி, ரன்கள் எடுக்க பெரியளவில் சிரமப்பட்டு வருகிறது. அந்த அணி, 11 ஓவர்கள் கடந்த நிலையில், 4…

24/04/2021 7PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 14,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,66,329 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…

புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு – மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி தமிழ்நாடு..?

தமிழ்நாட்டில், ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட பல தடைகள் அமலில் இருந்துவரும் நிலையில், வரும் 26ம்…

தமிழகத்தில் மேலும் மேலும் தீவிரமடைந்து வரும் கொரோனா… இன்று 14,482 பேர் பாதிப்பு, 80 பேர் உயிரிழப்பு …

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மேலும் மேலும் உச்சம்பெற்று வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் மேலும் 14,482 பேர் பாதிப்புக்குள்ளான நிலையில், 80 பேர்…

17 மாநில மொழிகளில் வெளியிடப்பட்டது தேசிய கல்விக் கொள்கை 2020!  தமிழ் புறக்கணிப்பு

டெல்லி: மத்தியஅரசு கடந்த ஆண்டு வெளியிட்ட தேசிய கல்விக்கொள்கை 2020, 17 உள்ளூர் மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், தமிழ்மொழி பெயர்ப்பு…