இந்தியாவில் வரலாறு காணாத மற்றொரு உச்சமாக நேற்று 3,48,979 பேருக்கு கொரோனா பாதிப்பு
டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு 3,48,979 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வரலாறு…