மார்ச் 28ந்தேதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மார்ச் 28-ல் முதல்கட்ட பயிற்சி வழங்கப்படும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்து உள்ளார். சென்னை மாவட்டத்துக்கு…