பெண்களுக்கான இலவச சிற்றுந்துகளாக மடிப்பாக்கம் பகுதியில் இயக்கப்படும் டீலக்ஸ் பேருந்துகள்! பயணிகள் வரவேற்பு…
சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் மடிப்பாக்கம் பகுதியில் பெண்களுக்கான இலவச பேருந்துகளாக, அதிக கட்டணத்தில் இயக்கப்பட்டு வந்த டீலக்ஸ் பேருந்துகளை, 30 இருக்கைகள் கொண்ட இளஞ்சிவப்பு…