போதை பொருள் விற்பனை அமோகம்: சென்னையில் கடந்த 3 நாட்களில் கஞ்சா விற்ற 334 பேர் கைது!
சென்னை: தமிழ்நாட்டில் போதைபொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதை உறுதி செய்யும் வகையில், சென்னை மாநகர காவல்துறையினர் கடந்த 3 நாட்களில்…