Author: A.T.S Pandian

இன்று பவுர்ணமி: அண்ணா அறிவாலயத்தில் மூத்த தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

சென்னை: இன்று பவுர்ணமி தினம். இதையொட்டி, உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வராக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மூத்த தலைவர்களுடன்…

நிதி நெருக்கடியில் மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற டப்பர்வேர் நிறுவனம்! திவால்?

சென்னை: உலக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற டப்பர்வேர் (Tupper ware) நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. இதனால், தனது நிறுவனத்தை திவால் என…

ராகுல் காந்திக்கு மிரட்டல்! முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம்…

சென்னை: ராகுல் காந்திக்கு பாஜக உள்பட பல மட்டங்களில் இருந்து பகிரங்க மிரட்டல் வந்துள்ள நிலையில், நமது ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமில்லை என்று கூறியிருப்பதுடன், இந்த…

பெண்களுக்காக பொதுஇடங்களில் அனைத்து வசதிகளையும் கொண்ட நவீன கழிப்பறைகள்! மத்தியஅரசு

சென்னை: தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தில் நாடு முழுவதும் பொது இடங்களில் நவீன வசதிகளுடன் பெண்களுக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றனர். இதற்கான நடவடிக்கைகளை மத்தியஅரசு மேகொண்டு வருகிறது.…

துணை முதல்வராக இன்று அறிவிக்கப்படுகிறார் உதயநிதி! சமூக ஊடகங்களில் வைரல்

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதல்வராகிறார். அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று பிரபல ஊடகவியலாளர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டள்ளார். இது…

1911-ம் ஆண்டு வருவாய் ஆவண பதிவுகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை முழு சர்வே செய்ய வேண்டும்! தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: கடந்த 1911-ம் ஆண்டு வருவாய் ஆவண பதிவுகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை முழுமையாக சர்வே செய்து, அதை தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிட்டு விரிவான அறிக்கை தாக்கல்…

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்! பல்கலைக்கழக ஆசிரியா்கள் மிரட்டல்…

சென்னை: இந்த மாத இறுதியில் சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா நடைபெற உள்ள நிலையில். அதை புறக்கணிக்கப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியா்கள் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.…

கல்வி நிதி நிறுத்தம்: பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் திட்டம்!

சென்னை: தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வி நிதியை மத்தியஅரசு நிறுத்தி வைத்துள்ள நிலையில், நிதி விடுவிக்க வலியுறுத்தும் வகையில், பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக…

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் முதல்கட்ட தேர்தல் – காலை 9மணி வரை 11.11% வாக்குகள் பதிவு…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே மக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். காலை 9மணி வரை 11.11% வாக்குகள்…

ரூ.1500 கோடி நிதி திரட்ட ‘முனிசிபல் பத்திரங்களை’ வெளியிட திட்டமிட்டுள்ளது சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகர வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ.1500 கோடி நிதி திரட்ட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, முனிசிபல் பத்திரங்களை வெளியிட திட்டமிட்டு உள்ளது.…