Author: A.T.S Pandian

சமந்தா குறித்து சர்ச்சை: கடும் எதிர்ப்பை தொடர்ந்து மன்னிப்பு கோரினார் தெலுங்கானா பெண் அமைச்சர் சுரேகா….

ஐதராபாத்: நடிகை சமந்தா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசின் பெண் அமைச்சர் சுரேகாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், வாய் தவறி…

மதுவிலக்கு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குடிகாரர்களை விட அதிக தள்ளாட்டத்தில் உள்ளது! அன்புமணி ராமதாஸ்

சென்னை: மதுவிலக்கு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குடிகாரர்களை விட அதிக தள்ளாட்டத்தில் உள்ளது. அதனால் “தோல்வியை ஒப்புக் கொண்டு பதவி விலகுங்கள்” என பாமக தலைவர்…

பள்ளியில் ஆன்மிக பேச்சு: மகா விஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கியது நீதி மன்றம்…

சென்னை: பள்ளியில் மோட்டிவேசனல் பேச்சு (தன்னம்பிக்கை பேச்சு) என்ற பெயரில் ஆன்மிகம் பேசியதாக தமிழக அரசால் கைது செய்யப்பட்ட பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணுவுக்கு சுமார்…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை தொடங்குகிறது புரட்டாசி பிரம்மோத்சவம் – முழு விவரம்…

திருமலை: புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா நாளை மிகவும் விமரிசையாக தொடங்குகிறது. இந்த விழா 9 நாட்கள் விமர்சையாக நடைபெறும். இதையொட்டி கோவில்…

ஈஷா விவகாரம்: தமிழக அரசின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

டெல்லி: ஈஷா விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசின் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று இரண்டு நாள் சோதனை நடத்திய நிலையில், தமிழக…

திருச்சியில் 8 பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விமுடுத்து ஈமெயில் கடிதம் வந்துள்ளது இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில், சமீப காலமாக இமெயில்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல்..

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

அப்போலோவில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் நடிகர் ரஜினிகாந்த்…

சென்னை: இருதய நோய் சிகிச்சைக்காக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. உடல் நலக்குறைவு…

27ந்தேதி மாநாடு: அக்.4ந்தேதி அதிகாலை மாநாட்டு திடலில் பந்தக்கால் நடுகிறார் நடிகர் விஜய்….

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் விழா நாளை…

வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால்தான் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்….! திருமாவளவன்…

உளுந்தூர்பேட்டை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால்தான் மீண்டும் திமுக ஆட்சி என விசிக மதுஒழிப்பு மாநாட்டில், திருமாவளவன் பேசினார். இதுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக…