Author: A.T.S Pandian

”கமல் செய்தது தியாகம்”! முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை, திமுகவுக்கு ஆதரவு என திமுகவால் ராஜ்யசபா எம்பி. பதவி பெற்றுள்ள கமல்ஹாசன் அறிவிப்புக்கு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நன்றி…

தேர்தலில் போட்டியில்லை! மநீம தலைவர் கமல்ஹாசன் திடீர் அறிக்கை…

சென்னை: சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை என மநீம தலைவர் கமல்ஹாசன் திடீர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். இவர் திமுக ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பி.யாகி பதவி பெற்றுள்ள நிலையில்,…

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி…

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று இரவு திடீரென டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்…

என்டிஏ கூட்டணியில் தமாகாவுக்கு எத்தனை இடம்…? பியூஸ் கோயல் எடப்பாடியுடன் வாசன் சந்திப்பு…

சென்னை: அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகி விட்டதாக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ஆனால், எத்தனை தொகுதி என்பதை தெரிவிக்க மறுத்து விட்டார்.…

மாம்பழம் சின்னம் விவகாரம்: உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு முறையீடு…

சென்னை: பாமக-வின் மாம்பழம் சின்னம் குறித்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து , பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில்…

வீரன் தனித்து நிற்பான்: பயந்தவன் கூட்டத்தை நம்புவான்! வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சீமான் ‘பஞ்ச்’

ராணிப்பேட்டை: வீரன் தனித்து நிற்பான்: பயந்தவன் கூட்டத்தை நம்புவான் என ராணிப்பேட்டையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சீமான் ‘பஞ்ச்’ டயலாக் பேசினார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்…

தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை! இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஏப்ரல்…

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள்! ஒப்பந்தம் கையெழுத்தானது..

சென்னை: திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த 8 தொகுதிகளில் 2 பொது தொகுதிகளும் உள்ளது. திமுக மற்றும்…

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: நெல்லை சீமையை பறைசாற்றும் ‘அல்வா’ தயாரிப்பு நிறுத்தம்…

திருநெல்வேலி:” நெல்லை என்றே நாவில் நீர் ஊரும். அந்த அளவிற்கு பிரபலமானது அல்வா. இந்த அல்வா தயாரிப்பும் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தடை பட்டுள்ளது. நெல்லையின் பிரபலமான…

ஒருவர் வேறு மதத்திற்கு மாறினால், அவரின் பட்டியலிடப்பட்ட சாதி அந்தஸ்து செல்லாது! உச்சநீதிமன்றம் அதிரடி

சென்னை: ஒருவர் வேறு மதத்திற்கு மாறினால், அவரின் பட்டியலிடப்பட்ட சாதி அந்தஸ்து செல்லாது என கூறியுள்ள உச்சநீதிமன்றம் ஹிந்து, சீக்கியர், புத்த மதத்திற்கே SC அந்தஸ்து பொருந்தும்…