Author: A.T.S Pandian

சட்டப்பேரவையின் முதல்வரிசையில் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு இருக்கை மாற்றம் – இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு முதல்வரிசையில் இருக்கைக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும்,…

சென்னை பெரம்பூர் அருகே பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு.

சென்னை: பெரம்பூர் அருகே பதுங்கி இருந்த பிரபல ரவுடியை பிடிக்க சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்றதால், அந்த ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.…

“கலைஞர் கைவினைத் திட்டம்”! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

சென்னை: ஆண்டுக்கு பத்தாயிரம் கைவினைஞர்கள் பயனடையும் வகையில் கலைஞர் கைவினைத் திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசுக்கு அறிவித்துள்ளது. அது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.…

தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள நிலையில், இதில் துணை பட்ஜட் மற்றும், டங்ஸ்டன்…

தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் மருத்துவ முகாம்: இதுவரை 62,627 பருவமழை மருத்துவ முகாம்கள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் இதுமுவரை 62,627 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு இருப்பதாக,.அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மேலும், திருவண்ணாமலை தீப விழாவை முன்னிட்டு…

அரசு ஊழியா்களின் ஓய்வு வயதில் மாற்றமில்லை! மத்தியஅரசு தகவல்..

டெல்லி: மத்திய அரசு ஊழியா்களின் பணி ஓய்வு வயதை மாற்றும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா்…

115 அடியாக உயர்ந்தது மேட்டூர் அணையின் நீர்மட்டம்! தொடர் கண்காணிப்பு…

சேலம்: டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியாக திகழும் மேட்டூர் அணை இந்த ஆண்டு இரண்டாவது முறையாக விரைவில் நிரப்ப உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 115 அடியை எட்டி…

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தாம்பரம் அடுத்த முடிச்சூர் புறநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னையில், வெளியூர் செல்லும் பயணிகளின்…

வன உயிரினங்களை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் வன உயிரினங்களை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அழிந்து வரும் வன உயிரினங்களை பாதுகாக்க நிதி…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வெற்று மிரட்டலுக்கு பாமக அஞ்சாது! பாமக பாலு

சென்னை: அதானி முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு குறித்து விமர்சனம் செய்தால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டியுள்ள நிலையில், அமைச்சரின் வெற்று மிரட்டலுக்கு…