நீதிமன்ற வாசலில் கொலை – காவல்துறை தடுக்காதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கடும் விமர்சனம்..
சென்னை: திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக…