தூத்துக்குடி-மதுரை ரயில் பாதை திட்டம் கைவிட காரணம் தமிழ்நாடு அரசுதான்! மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
சென்னை: தூத்துக்குடி-மதுரை புதிய ரயில் பாதை தேவையில்லை என தமிழக அரசுதான் கடிதம் எழுதியது, அதனால்தான் அந்த ரயில்பாதை திட்டம் கைவிடப்பட்டது என என சென்னையில் செய்தியாளர்களிடம்…