Author: A.T.S Pandian

120 அடியை நெருங்குகிறது மேட்டூர் அணையின் நீர் மட்டம்…

சேலம்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடி நெருங்கி வருகிறது. தற்போது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2,886 கனஅடியாக உயர்ந்துள்ள நிலையில், ஓரிரு நாளில்…

மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட தலைவர்கள் அஞ்சலி

டில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல் டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடலுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட…

மன்மோகன் சிங் மறைவு: தமிழ்நாடு அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு…

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே மத்தியஅரசும் துங்கம் அறிவித்துள்ள…

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டத்தை தொடங்கினார் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை!

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், அண்ணா பல்கலை பாலியல் விவகாரத்தில் அரசு மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கையை குற்றம் சாட்டி உள்ள பாஜக மாநில தலைவர்…

இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி: டாக்டர் மன்மோகன்சிங் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்…

டெல்லி: இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பியா, டாக்டர் மன்மோகன்சிங் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ‘இந்தியா நம்பிக்கைக்குரிய மகனை இழந்துவிட்டது’ என சர்வதேச…

மன்மோகன் சிங் மறைவு: அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மறைந்த முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி…

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை என சூளுரைத்த டிஜிபி அருண், அண்ணா பல்கலை. பாலியல் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?

சென்னை: ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை என சூளுரைத்து சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற டிஜிபி அருண், சென்னையை உலுக்கியுள்ள நாட்டின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களுல் ஒன்றான…

வார ராசிபலன்:  27.12.2024  முதல்  02.01.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் அன்புள்ள உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். சிலருக்குக் குழந்தைங்க மூலம் சந்தோஷமும் பெருமிதமும் ஏற்படும். அரசாங்க வகை இலாபத்தால் மனம் மகிழ்ச்சி அடையும். புதிய நண்பர்கள்…

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காலமானார்…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காலமானார். அவருக்கு வயது 92. வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று வந்த நிலையில்,, இன்று திடீரென…

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கவலைக்கிடம்…

டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் காலமானதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…