அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி. கதிர்ஆனந்துக்கு சொந்தமான வீடு உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை! பரபரப்பு…
சென்னை: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான வீடு மற்றும் திமுக எம்.பி. கதிர்ஆனந்த் வீடு, அலுவலகங்கள், பள்ளி , கல்லுரிகளிள் உள்பட பல இடங்களில் இன்று…