Author: A.T.S Pandian

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியில்லை! தவெக தலைவர் விஜய் அறிவிப்பு….

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என நடிகர் விஜயின் தவெக கட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ இவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி, அந்த…

ஒரே நாடு ஒரே தேர்தல்: இன்று கூடுகிறது நாடாளுமன்ற கூட்டுக்குழு

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது. இதில் காரசார விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஒரே…

பிப்ரவரி 5ந்தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையர் அறிவிப்பு…

டெல்லி: இவிகேஎஸ் இளங்கோவன் மறைந்ததால் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…

டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார்..

டெல்லி: டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் . அதன்படி 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.…

பொங்கலன்று நடைபெறும் யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றுங்கள்! மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் அவசர கடிதம்…

சென்னை: ஜனவரி 14ந்தேதி பொங்கல் அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றக்கோரி மத்திய கல்வி அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவசர கடிதம் எழுதி…

எச்எம்பி வைரஸ் பரவல்: பொதுமக்களே…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்வதை கேளுங்க…

சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு பேருக்கு HMPV தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். பொதுமக்கள்…

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் படங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான காமராஜர் அரங்கத்தில், மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மறைந்த முன்னாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் படங்களை முதலமைச்சர்…

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கே முழு அதிகாரம் ! விதிமுறைகளை வெளியிட்டது யுஜிசி….

டெல்லி: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கு முழு அதிகாரம் மற்றும், தேடுதல் குழு நியமனத்தில் கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதாக, பல்கலைக்கழக மானிய குழுவான யுஜிசி…

பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் மற்றும் பணி நிலைப்பு வழங்க வேண்டும்! டாக்டர் ராமதாஸ்

சென்னை: அரசு பள்ளிகளி ல் 13 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை மற்றும் பணி நிலைப்பு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர்…

மெக்காவை புரட்டிப்போட்ட பேய் மழை – சாலைகளில் வெள்ளம்…. வீடியோ

சவூதி: சவூதி அரேபியாவில் மெக்கா உள்பட முக்கிய நகரங்களில் பகுதிகளின் இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் ஆலங்கட்டி பெய்தது. இதனால், அங்குள்ள பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தால்…