‘‘பாமகவை முடக்க நினைத்தால் முதல்வருக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும்…’’! அன்புமணி ராமதாஸ்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது இத்தகைய அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் பா.ம.க.வை முடக்கி விடலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் அவருக்கு ஏமாற்றம் மட்டும்…