Author: A.T.S Pandian

தி.மு.க. கூட்டணியில் ம.ஜ.க, எஸ்.டி.பி.ஐ, முக்குலத்தோர் புலிப் படை கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. கூட்டணியில் ம.ஜ.க, எஸ்.டி.பி.ஐ, முக்குலத்தோர் புலிப் படை கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. அதன்படி இந்த கட்சிகளுக்கு…

குஜராத் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்

காந்திநகர்: குஜராத் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தசட்டத்தை நிறைவேற்றிய 2வது மாநிலமாக குஜராத் மாநிலம் இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு…

234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளர் – “175 இடங்களில் உதயசூரியன்;: முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்!

சென்னை: 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளர் – “175 இடங்களில் உதயசூரியன் போட்டி என திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மடல் எழுதி உள்ளார்.…

கோயில் சொத்து பத்திரப் பதிவு தொடர்பான அரசாணை வாபஸ்! உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை: கோயில் சொத்து பத்திரப் பதிவு தொடர்பான அரசாணை வாபஸ் பெறப்பட்டு உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. கோ​யில் சொத்​துகளைஆக்கிரமிக்கும் நபர்களுக்கு ஆதரவாக…

மார்ச் 28-ந்தேதி சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் தவெக தலைவர் விஜய்…

சென்னை: தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் மார்ச் 28-ந்தேதி சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். ‘விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள்…

சட்டமன்ற தேர்தலில் அதிமுக 169 இடங்களில் போட்டி – கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் விவரம்..

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக 169 இடங்களில் போட்டியிடுகிறது மீதமுள்ள 65 இடங்கள் பாஜக உள்பட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்…

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்…

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே (மார்ச் 26) கடைசி நாள். இதன்பிறகு விண்ணப்பிப்பவர்கள், தேர்தலில் வாக்களிக்க முடியாது. தகுதியுள்ள நபர்கள்…

பங்குனி பெருவிழா – அறுபத்து மூவர் திருவிழா: மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்…

சென்னை: பங்​குனி பெரு​விழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழாவை முன்​னிட்டு அடுத்த மாதம் 1-ம் தேதி வரை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் பகு​தி​களில் போக்​கு​வரத்து மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.…

தமிழக சட்டசபை தேர்தல்2026: அரசியல் கட்சிகளை சார்ந்த 222 நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்திற்கான நட்சத்திர பேச்சாளர்கள் 222 பேருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற…

மருத்துவ காரணத்திற்காக பொதுமக்கள் ஆதாரத்தை காட்டி ரூ.50000க்கு மேல் பணம் எடுத்துச்செல்ல அனுமதி! அர்ச்சனா பட்நாயக்

சென்னை: மருத்துவ காரணத்திற்காக பொதுமக்கள் ஆதாரத்தை காட்டி ரூ.50000க்கு மேல் பணம் எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்படுவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறி உள்ளார்.…