Author: A.T.S Pandian

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி! மருத்துவமனை விரைந்த முதல்வர் ஸ்டாலின், மு.க.அழகிரி

சென்னை; மறைந்த முன்னாள் முதல்வரின் மனைவியும், தற்போதைய முதல்வர் ஸ்டாலினின் தாயுமான தயாளு அம்மாள் உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.…

தேமுதிகவின் தேர்தல் வழக்கு: மாணிக்கம் தாக்கூர் மனு தள்ளுபடி

விருதுநகர்: காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மாணிக்கம் தாக்கூர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நடைபெற்ற முடிந்த…

தமிழகஅரசின் மொத்தக் கடன் ரூ.15.05 லட்சம் கோடியாக உயரும்: முதன்முதலாக பொருளாதார ஆய்வறிக்கை வெளியிட்ட பாமக

சென்னை: பாமக தரப்பில் இருந்து ஆண்டுதாறும் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும் இந்த ஆண்டு முதன்முதலாக உத்தேச பொருளாதார ஆய்வறிக்கை வெளியிட்டு உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக…

தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு: எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸி கைது!

டெல்லி: தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் எம்.…

கேரளாவில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு! காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றச்சாட்டு!

திருவனந்தபுரம்: கேரளாவில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றம்சாட்டி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போதைப் பொருள்களை ஒழிக்க மத்திய…

மத்தியஅரசின் அனைவருக்குமான ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் (UPS) ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்!

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு அறிமுகப்படுத்தி உள்ள, அனைவருக்குமான ஒருங்கிணைந்த பென்சன் திட்டம் (Unified Pension Scheme /ups) ஏப்ரல் 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.…

மீனவர்களுக்கான உதவி தொகை மற்றும் நிவாரண தொகை உயர்த்தி அறிவிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மீனவர்களுக்கான உதவி தொகை மற்றும் நிவாரண தொகை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அதன்படி, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைபடகு உரிமையாளர்களுக்கு நிவாரண…

பாஜகவின் கடந்த 10 ஆண்டுகளில் 3656 தமிழக மீனவர்கள் கைது! முதல்வர் ஸ்டாலின்

நாகை: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10ஆண்டுகளில் 3,656 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளார். நாகப்பட்டினத்தில் நடந்த அரசு…

தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் பாஜகவின் ரகசிய திட்டம்! ஸ்டாலின் கடிதம்…

சென்னை: “தமிழையும், பிற மொழிகளையும் அழிப்பதுதான் பாஜகவின் ரகசிய திட்டம்” என திமுக உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். ‘இந்தி திணிப்பை…

தொலைக்காட்சி தொடர்களில் வரம்புமீறல்: டிவி சீரியல்கள், விளம்பரங்கள் தணிக்கை செய்வது குறித்து டிராய்க்கு உத்தரவு

மதுரை: தொலைக்காட்சி தொடர்களில் வரம்புமீறல்கள் அதிகரித்துள்ள நிலையில், டிவி சீரியல்கள், விளம்பரங்களை தணிக்கை செய்ய வாரியம் அமைப்பது தொடர்பாக டிராய்க்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தொலைக்காட்சி…