Author: A.T.S Pandian

மன்னார்குடி: விக்னேஷ் உடல்மீது கட்சிக்கொடி போர்த்த உறவினர்கள் எதிர்ப்பு!

மன்னார்குடி: காவிரி விவகாரத்துக்காக தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷின் இறுதி ஊர்வலம் இன்று மாலை மன்னார்குடியில் தொடங்க இருக்கிறது. இறுதி ஊர்வலத்தில் வைகோ, சீமான் மற்றும் கட்சி தலைவர்கள்…

ஊழல் அரசியல்வாதிகளுக்கு தடை…? உச்சநீதிமன்றம் கேள்வி!

டில்லி: ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசியலில் தொடர நிந்தர தடை விதிக்கலாமா என உச்ச நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ஊழல் குற்றம்சாட்டப்பட்ட அரசியல்வாதிகளை தண்டிப்பது…

எங்களை துரத்த சதி: இது எங்கள் தாய்மண்! நாங்கள் கன்னடம் பேசும் தமிழர்கள்!!

பெங்களூரு: நாங்கள் கன்னடம் பேசும் தமிழர்கள். எங்களை துரத்த சதி நடக்கிறது என்கிறார்கள் கர்நாடகாவில் குடிசை பகுதியில் வாழும் கட்டிட தொழிலாளர்களான தமிழர்கள். கர்நாடகத்தில் தமிழருக்கெதிரான கலவரங்கள்…

பாக். மசூதியில் தற்கொலை படை தாக்குதல்: 23 பேர் பலி! 40 பேர் காயம்!!

முஹமந்த் பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைபடை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 23 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 40 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின்…

ஒருதலைக்காதல்: கோவாவில் மாணவி சுட்டுகொலை – மாணவர் தற்கொலை முயற்சி!

கோவா: ஒருதலைக்காதலால் கல்லூரி மாணவியை சுட்டுகொன்று, தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயன்ற சம்பவம் கோவாவில் நடைபெற்றுள்ளது. கோவாவில் கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற வாலிபர், தன்னைத் தானே…

மழைநீர்-கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு: தமிழகஅரசுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம்!

சென்னை: தமிழகத்தில் உள்ள மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் உடனே சுத்தம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே…

காவிரி பிரச்சினையால் தீக்குளித்த விக்னேஷ்! பதபதைக்கும் பெற்றோர்கள்!!

சென்னை: காவிரி பிரச்சினை காரணமாக சென்னையில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது தீ குளித்த விக்னேஷ் இன்று மரணமடைந்தார். அவரது உடலை…

இன்றைய முக்கிய செய்திகள்!

காவிரி பிரச்னை தொடர்பாக மத்திய அரசை கண்டித்தும் கர்நாடகா பாரதிய ஜனதா கட்சியையும் கண்டித்தும் ஈரோடு தலைமை தபால் அலுவலகம் முற்றுகையிட்ட தமிழ்புலிகள் கட்சியினர் 41 பேர்…

வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களை தொடர்புகொள்ள இணைய வசதி: மத்திய அரசு அறிமுகம்!

டில்லி: வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களை தொடர்புகொள்ள புதிய வசதியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார். மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் மற்றொரு கட்டமாக இந்த…

தமிழகத்தில் மேலும் 5 புதிய வருவாய் வட்டங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் மேலும் 5 புதிய வருவாய் வட்டங்கள் ரூ.4 கோடியில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அனைத்து துறைகளுக்கும்…