பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை சங்கமம்! நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை சங்கமம் கலாச்சார கலை நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் நாளை (ஜனவரி 14) மாலை தொடங்கி வைக்கிறார். தமிழர்…