Author: A.T.S Pandian

ஜியோ-வுக்கு எதிராக டிராயிடம் வோடபோன் புகார்!

டில்லி, ஜியோவின் சம்மர் சர்ப்ரைஸ் சலுகையை எதிர்த்து வோடபோன் நிறுவனம் டிராயிடம் புகார் மனு அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மார்ச் 31வரை இலவச…

கேரள பள்ளிகளில் மலையாளம் கட்டாயம்! அவசர சட்டம் அமல்

திருவனந்தபுரம், கேரளா பள்ளிகளில் மலையாளம் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்ற அவசர சட்டத்திற்கு தமிழகத்தை சேர்ந்த ஆளுநர் சதாசிவம் கையெழுத்திட்டுள்ளார். இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள சிபிஎஸ்இ…

அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி நீக்கம் செய்யக்கோரி, ஆளுநரிடம் திமுக மனு!

சென்னை, தமிழக பொறுப்பு ஆளுநரை சந்திக்க திமுக மூத்த தலைவர்கள் நாளை மும்பை செல்கிறார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல்ஆணையம் ரத்து செய்து அறிவித்துள்ளது. பணப்பட்டு வாடா செய்தது…

மாமல்லபுரம்: ஜெர்மன் பெண் பாலியல் பலாத்காரம்: 2 பேர் கைது!

மாமல்லபுரம், ஜெர்மனியிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா சென்ற பெண் ஒருவர் மாமல்லபுரத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பாலியல் வழக்கு காரணமாக…

தேசியகொடி அவமதிப்பு: ஆவடி தொகுதிக்கு இடைத்தேர்தலா?

சென்னை, ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.பா.பாண்டியராஜன் மீது தேசிய கொடி அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையில், முன்ஜாமின்…

மோடி தலைமையில் 2019 தேர்தலை சந்திக்க திட்டம்! என்.டி.ஏ. கூட்டத்தில் தீர்மானம்

டில்லி, 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை மோடி தலைமையில் சந்திக்க தேசிய ஜனநாயகக் கூட்டணிpa;y (என்டிஏ) தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைந்த…

சென்னை: ஜெமினி மேம்பாலம் அருகே மீண்டும் விரிசல்! பரபரப்பு

சென்னை, சென்னை அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகே மீண்டும் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் வாகனங்க்ளில் வந்தவர்கள் பீதி அடைந்தனர். சென்னை முழுவதும்…

விஷவாயு மூலம் 87 அப்பாவிகளின் உயிரை பறித்த ராணுவ வீரர்!

சிரியா, சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நோக்கில் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் சிரியாவின் வடமேற்கு பகுதியான இட்ளிப் பகுதியில் போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக…

இலங்கையில் ‘லைக்கா’ கட்டிய வீடுகள் தமிழர்களிடம் ஒப்படைப்பு!

கொழும்பு, இலங்கையில் சினிமி தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தால் கட்டப்பட்ட வீடுகள் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, வவுனியா – சின்ன அடம்பன் பகுதியில் லைக்காவின் ஞானம் அறக்கட்டளை…

உளவாளி என சந்தேகம்: இந்தியருக்கு பாகிஸ்தானில் மரணதண்டனை!

இஸ்லாமாபாத், இந்திய உளவாளி என சந்தேகிக்கப்பட்டவருக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவை சேர்ந்த குல்பூஷன் ஜாதவ் என்பவர்மீது பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு, மரண…