Author: A.T.S Pandian

சந்திரஹாசன் மனைவி உடலுக்கு கமலஹாசன் நேரில் அஞ்சலி!

சென்னை, சந்திரஹாசன் மனைவி உடலுக்கு கமலஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் கமல்ஹாசனின் அண்ணன், சந்திரஹாசன் மனைவி நேற்று இரவு உடல் நலமின்றி காலமானார். அவரது உடல்…

பெரா வழக்கு: டி.டி.வி. தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம்! ஐகோர்ட்டு அதிரடி

சென்னை, அன்னிய செலாவணி( பெரா வழக்கு) மோசடி வழக்கில் சசிகலாவின் அக்கா மகனுக்கு ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை விதித்த அபராரதத்தை எதிர்த்து டி.டி.வி. தினகரன்…

தமிழக காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது!

சென்னை, தமிழக காங்கிரஸ் செயற்குழு நாளை கூட இருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். தமிழக…

ஜல்லிக்கட்டு: மத்தியஅரசு அவசர சட்டம் பிறப்பிக்க ராமதாஸ் வேண்டுகோள்!

சென்னை, தமிழகத்தில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற , காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நிரந்தரமாக நீக்கி அவசர சட்டம் இயற்ற பாமக…

ஏர்செல்- மாக்சிஸ் வழக்கு: மலேசிய அனந்தகிருஷ்ணனுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் எச்சரிக்கை

டில்லி, ஏர்செல் மாக்சிஸ் வழக்கில் ஆஜராக மறுத்து வரும் மலேசிய நிறுவன தலைவர் அனந்த கிருஷ்ணனுக்கு சிபிஐ நீதி மன்றம் கடும் எச்சரிக்கை விடுத்தது. விசாரணைக்கு ஆஜராக…

திமுக புதிய இளைஞர் அணி தலைவராக வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமனம்!

சென்னை, திமுகவின் புதிய இளைஞர் அணி தலைவராக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 4ந்தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவராக…

இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து மு.க.ஸ்டாலின் ராஜினாமா!

சென்னை, திமுக இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார். நடநது முடிந்த திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட் டதை தொடர்ந்து,…

ஜெ.க்கு பாரத ரத்னா விருது: வழக்கு தள்ளுபடி!

சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த மாதம்…

கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாஸன் மனைவி மரணம்!

சென்னை, நடிகர் கமல்ஹாசனின் அண்ணன், சந்திரஹாசன் மனைவி காலமானார். கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் கம்பெனியின் நிர்வாகியும், வழக்கறிஞருமான சந்திரஹாசன் மனைவி கீதாமணி உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு…

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: சிறப்பு நாணயம் வெளியிட கோரி, பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

சென்னை, எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறப்பு நாணயம் வெளியிட கோரி தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். எம்ஜிஆருக்கு சிறப்பு நாணயம் வெளியிடக்கோரி பிரதமர் நரேந்திர…