சைக்கிள் சின்னம் யாருக்கு? முலாயம், அகிலேசுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு!
டில்லி, உ.பி.சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான சைக்கிள் சின்னம் யாருக்கு என்று கிடைக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் ஆளும் கட்சியான…