ஜல்லிக்கட்டுக்காக இன்று சென்னையில் ஐடி ஊழியர்கள் மனிதசங்கிலி போராட்டம்
சென்னை, ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி, தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் ஐ.டி.ஊழியர்கள் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி மனித சங்கிலி போராட்டம்…