Author: A.T.S Pandian

திமுகவினரின் ரெயில்மறியல் போராட்டம் தொடங்கியது….

சென்னை, தமிழகம் முழுவதும் திமுகவினரின் ரெயில் மறியல் போராட்டம் தொடங்கி உள்ளது. பல ஊர்களில் காலையிலேயே போராட்டம் ஆரம்பமானது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று ரெயில் மறியல் போராட்டம்…

தமிழகம் திரண்டது, டில்லி மிரண்டது: 4வது நாளாக தொடர்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்….

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமே திரண்டு உள்ளது. தமிழகம் முழுவதும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 4வது நாளாக தமிழக…

அவசர சட்டம் தேவையில்லை! நிரந்தர தீர்வே வேண்டும்!! போராட்டக்காரர்கள்

சென்னை, இன்னும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. ஆகவே மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்த…

ஜல்லிக்கட்டு: தமிழகம் முழுவதும் நாளை திரைப்பட காட்சிகள் ரத்து!

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் திரைப்படக்காட்சிகள் ரத்து செய்யப்படுவ தாக தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம்…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரியில் நாளை ‘பந்த்’! காங்-திமுக ஆதரவு

புதுச்சேரி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரியில் நாளை ‘பந்த்’ நடைபெறுகிறது. இந்த பந்துக்கு காங்-திமுக கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்து உள்ளன. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள…

ஜல்லிக்கட்டு: அரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்பு எடுத்து ஆதரவு!

சென்னை, ஜல்லிக்கட்டுக்காக ஆதரவாக தமிழக அரசு ஊழியர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். நாளை தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்குகின்றனர்.…

உலகத்துக்கே எடுத்துக்காட்டு….. காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..!

நெட்டிசன்: பெங்களூருவில் புத்தாண்டுக் கொண்டாட்டம். நடந்த சமயம் அது. இருட்டாக இருக்கிறது. பக்கத்தில் ஒரு பெண் இருக்கிறாள். இதை விட வேறு என்ன சந்தர்பம் வேண்டும் என…

தமிழகம் முழுவதும் நாளை கடைஅடைப்பு! வெள்ளையன்

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நாளை தமிழகம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்து உள்ளார்.…

ஜல்லிக்கட்டுக்கு இல்லாட்டியும் நல்லதுதான்! ‘இந்து’ ராம்

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து ராம் தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், தமிழ்நாடு முற்போக்கான மாநிலம். இங்குள்ள கிராம பகுதியில் உள்ளவர்கள் வாலிபால்,…

தமிழகமே ஸ்தம்பித்தது….! தொடர்ந்து 3 வதுநாளாக இளைஞர்கள் எழுச்சி….

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் அகிம்சை வழியில் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பீட்டா என்ற வெளிநாட்டு அமைப்பு காரணமாக…