Author: A.T.S Pandian

சட்டப்பேரவையில் தமிழக ராணுவ வீரர்கள் மறைவுக்கு இரங்கல்!

சென்னை, தமிழக சட்டசபையில் இன்று தமிழக ராணுவ வீரர்கள் இரண்டு பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ராணுவ…

மகாத்மா காந்தி நினைவு நாள்: முதல்வர் ஓபிஎஸ் மரியாதை!

சென்னை, இன்று மகாத்மா காந்தியின் நினைவு நாள் நாடு முழுவதும் அணுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியின் 70-வது நினைவு…

அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு: தடை நீட்டிப்பு! ஐகோர்ட்டு

சென்னை, அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு செய்வதற்கான தடையை நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. வக்கீல் யானை ராஜேந்திரன், விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தவிர்க்க…

பிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐரிஷ் தேர்வு!

மணிலா, பிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐரிஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘மிஸ்யுனிவர்ஸ்’ என்றழைக்கப்படும் பிரபஞ்ச அழகிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது. இந்த பிரபஞ்ச…

ஜன்தன் வங்கி கணக்கில் இருந்து ஓரே மாதத்தில் ரூ 5,500 கோடி எடுப்பு!

டில்லி, ஒரே மாதத்தில் ஜன் தன் கணக்குகளில் இருந்து சுமார் 5,500 கோடி ரூபாய் பணம் திரும்ப எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த நவம்பர் 8ந்தேதி மத்திய…

உள்ளாட்சி தனி அதிகாரிகள் பதவி நீட்டிப்பு: சட்டமன்றத்தில் மசோதா தாக்கல்!

சென்னை, தமிழக உள்ளாட்சி பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவு படி, உள்ளாட்சி களை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பதவி காலம் இந்த…

தமிழ்நாடு காவல்துறையை மத்திய உள்துறை அமைச்சகம் இயக்குகிறதா? சிபிஐ முத்தரசன் சந்தேகம்!

சென்னை, தமிழ்நாடு காவல்துறையை மத்திய உள்துறை அமைச்சகம் இயக்குகிறதா? என சந்தேகம் ஏற்படுவதாக சிபிஐ-ன் மாநில தலைவர் முத்தரசன் கேள்வி எழுப்பி உள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பாக அமைதி…

நடிகை சமந்தா-நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம்!

ஐதராபாத், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடிகை சமந்தா நடிகை, நாகசைதன்யா திருமண நிச்சயம் நடைபெற்றது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர…

ஷூட்டிங் ஸ்பாட்டில், பெப்சி, கோக் குடிக்க தடா! உத்தரவு போட்ட இயக்குநர்!

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும், நிரந்தர சட்டம் இயற்றகோரியும் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய நடைபெற்ற போராட்டம் வரலாறு காணாத வெற்றியை ஈட்டியது.…

இந்தோனேஷிய வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன்!

லக்னோ, சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தோனேஷிய வீராங்கனை…