Author: A.T.S Pandian

ஜெ. மீது வழக்குபோட காரணமாக இருந்தவர் பி.எச்.பாண்டியன்! செங்கோட்டையன் குற்றச்சாட்டு

சென்னை, ஜெயலலிதா மறைவு குறித்தும், சசிகலா தேர்வு செய்யப்பட்டது குறித்தும் இன்று காலை முன்னாள் சட்டமன்ற தலைவர் பி.எச்.பாண்டியன் பல அதிரடி கேள்விகளை எழுப்பி இருந்தார். இது…

பிஎச் பாண்டியனுக்கு பதிலடி: பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

சென்னை, சென்னை ராயப்பேட்டையில் அதிமுக நிர்வாகிகள் செங்கோட்டையன், பண்ருட்டி ராமச்சந்திரன் கூட்டாக பேட்டி அளித்து வருகின்றனர். தேவையில்லாமல் சிலர் வேண்டுமென்றே வதந்தியை பரப்புகின்றனர். அவர்களை அடையாளம் காட்டவே…

சிறுவர்களுக்கான டென்னிஸ் அகாடமி தொடங்கினார் சானியா மிர்சா!

நகரி, ஆந்திராவில் சிறுவர்களுக்கான டென்னிஸ் அகாடமி தொடங்கியுள்ளார் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கடந்த 2013ம் ஆண்டு…

சசிகலா, முதல்வர் பதவி ஏற்பதை எதிர்த்து டிராபிக் ராமசாமி வழக்கு!

சென்னை, அதிமுக சட்டமன்ற குழு தலைவர் சசிகலா, தமிழக முதல்வராக பதவி ஏற்க இருப்பதை எதிர்த்து சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.…

வெற்று காகிதத்தில் கையெழுத்து, துப்பாக்கி முனையில் பொதுக்குழுவுக்கு கூட்டி போனார்கள்! மகிழன்பன் பேட்டி

சென்னை, ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் விரும்பத்தகாத பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. ஜெ இறந்த 20 நாட்களுக்குள் தனது விசுவாசிகளின் துணையோடு அதிமுக…

பிலௌரி ட்ரெய்லர்: பத்து மணிநேரத்தில் 25 லட்சம் பேர் பார்த்தனர்

அனுஷ்கா ஷர்மா பேயாக நடித்துள்ள “பிலௌரி” இந்திப் படத்தின் ட்ரெய்லர் வெளியான முதல் பத்து மணி நேரத்தில் 25 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பாலிவுட்டில் தயாரிப்பாளர் அவதாரம்…

ஸ்லோ பாய்சன் கொடுத்து கொல்லப்பட்டாரா ஜெ.? பி.எச். பாண்டியன் சந்தேகம்

சென்னை, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று அதிமுக முன்னாள் எம்.பி.யும், முன்னாள் தமிழக சட்டசபை சபாநாயகருமான பி.எச்.பாண்டியன் கேள்வி எழுப்பினார்.…

முதல்வரின் தனிப்பிரிவு சிறப்புச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர் விலகல்

சென்னை, தமிழக முதல்வரின் தனிப்பிரிவு சிறப்புச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.…

சசிகலா முதல்வராக வாய்ப்பே இல்லை: சுப்ரமணியன் சுவாமி பல்டி

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, தமிழக முதல்வராக வாய்ப்பே இல்லை என, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சசிகலா, முதல்வராக பதவியேற்கும் பணிகளை அதிமுக…

சசிகலாவை கவுன்சிலர் ஆக்ககூட ஜெயலலிதா விரும்பியது கிடையாது! மனோஜ் பாண்டியன்

ஜெயலலிதா இல்லத்தை நினைவு இ ல்லமாக மாற்ற வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மனோஜ் பாண்டியன் தெரிவித்தார். மேலும், சசிகலாவை ஜெயலலிதா, அதிமுக கவுன்சிலர்…