மரணத்தால் மேலும் ஒரு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிப்பு!
டில்லி, ஜெயலலிதா மீதான பரிசுபொருட்கள் மீதான வழக்கில், அவர் மறைந்து விட்டதால் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில்,…