தமிழ்நாடு மின்வாரிய பணியிடங்கள் நிரப்பப்படுவதில் லஞ்சம்!: சி.பி.எம். பகிரங்க குற்றச்சாட்டு
சென்னை, “தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 375 உதவிப் பொறியாளர் பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படுவதில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக சி.பி.எம். கட்சி பகிரங்க குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியின்…