Author: A.T.S Pandian

நடிகை பாவனா மானபங்கம்: பிரபல நடிகர் திலீபிடம் போலீசார் 12 மணி நேரம் விசாரணை

திருவனந்தபுரம், நடிகை பாவனா மானபங்கபடுத்தப்பட்டது குறித்தான வழக்கில் நடிகர் திலீபிடம் காவல்துறை யினர் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான் உட்பட…

பெண் செய்தியாளர் செய்தி அளிக்கும்போது மயங்கி விழுந்து காயம்!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பெண் செய்தியாளர் ஒருவர் நேரலையில் செய்தி அளித்துக்கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். நேரலையாக செய்தி வெளியாகி கொண்டிருந்த வேளையில், செய்தியாளர் மயங்கி விழுந்தது…

இந்தி திணிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாது! கர்நாடக முதல்வர்

பெங்களூரு, மத்திய அரசின் இந்தித் திணிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். அண்மையில் பெங்களூரில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து…

மருத்துவர் சீட் மோசடி: வேந்தர் மூவிஸ் மதன் சொத்துக்கள் முடக்கம்!

சென்னை, வேந்தர் மூவிஸ் மதனின் சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது அமலாக்கத்துறை. மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி வழக்கில் கைதாகி, தற்போது ஜாமினில் உள்ள…

பண பேர விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி பாமக வழக்கு!

சென்னை, எடப்பாடி தலைமையிலான அரசின் பெரும்பான்மை நிரூபிக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, பண பேரம் தொடர்பான விடியோ டைம்ஸ்நவ் ஆங்கில தொலைக்காட்சியில் வெளியாகி…

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

டில்லி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஜூலை 4ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதி…

என்ஜினியரிங் கல்வி கட்டணம் அதிரடி உயர்வு!

சென்னை: தமிழகத்தில் என்ஜினியரிங் படிப்புக்கான கல்வி கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது தமிழக அரசு. ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு என்ஜினியரிங் போன்ற உயர்கல்விக் கட்டண விவரங்களை தமிழக…

சட்டவிரோத பணம் வழக்கில் சிறை: ஜவாஹிருல்லா நீதி மன்றத்தில் சரணடைந்தார்

சென்னை, வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக பணம் பெற்றதாக வழக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.…

பிக்பாஸ்: பா.ஜ.க. காயத்ரி ரகுராமுக்கு இந்துமக்கள் கட்சி எதிர்ப்பு!

சென்னை, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பாரதியஜனதா கட்சியை சேர்ந்த காயத்திரி ரகுராம், மற்றும்…

180 சென்னை மீனவர்கள் படகுகளுடன் ஆந்திராவில் சிறைபிடிப்பு!

சென்னை, ஆந்திர கடல் பகுதியில் மீன் பிடித்ததாக, சென்னை பகுதியை சேர்ந்த 180 மீனவர்களை ஆந்திரா சிறைபிடித்துள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை காசிமேட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.…