“இது ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம்”! போராட்டத்தில் கலந்துகொள்ள தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு…
சென்னை: “இது ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம்” என திமுக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். நாளை (29ந்தேதி) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில்…