தேநீர் குடிக்க ஜெனிவா போகும் தமிழ் அரசியல்வாதிகள்!
“ஈழத்தமிழரை காக்கும் பொருட்டு ஜெனிவா செனறு, ஐ.நா. சபையில் போராடப்போகிறேன்” என்று உதார்விட்டுச் செல்லும் தமிழ் அரசியல்வாதிகள் இங்கு மட்டுமல்ல.. இலங்கையிலும் உண்டு. அதை வெளிப்படுத்துகிறது தினக்கதிர்…