இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 14 பேர் சென்னை வருகை!
சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். தமிழக மீனவர்கள்…