கருணாநிதியும் அதிமுகவும் ஒன்றே… – ஏழுமலை வெங்டேசன்
சிறப்புக்கட்டுரை: 1969-ல் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா காலமாகி கருணாநிதி தமிழகக்திற்கு முதலமைச்சராய் தேர்வு ஆகிறார்.. நாவலர் நெடுஞ்செழியன், எம்ஜிஆர் போன்றோர் திமுகவில் உச்சகட்ட பிரபலங்களாக இருக்கிறாகள்.. ஆனால்…