Author: A.T.S Pandian

“பத்மாவதி” படத்துக்கு ஐந்து மாநிலங்களில் தடை

டில்லி: சர்ச்சைக்குறிய பத்மாவதி படத்தை வெளியிட 5 மாநிலங்கள் தடை விதித்துள்ளன. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவதி என்ற இந்திப் படத்தில் பத்மாவதியாக தீபிகா படுகோனே…

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு

லண்டன், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள சுரங்க ரயில் நிலையத்தில் நேற்று மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு…

லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு: பாஜக பிரமுகர்

பாட்னா: லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரசாத் கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி தரப்படும் என பா.ஜ. பிரமுகர் அறிவித்து உள்ளார். இது பீகாரில் சர்ச்சையை…

கொள்முதல் விலை குறைப்பு: முட்டை விலை தொடர்ந்து சரிவு

நாமக்கல், முட்டை கொள்முதல் விலையில் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் முட்டை விலை குறைந்து வருகிறது. சமீப நாட்களாக முட்டை விலையாக அதிரடியாக உயர்ந்து வந்தது. இதன்…

ஆசிரியைகள் திட்டியதால் 4 மாணவிகள் தற்கொலை: என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?

வேலூர், வேலூர் மாணவிகள் தற்கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூலாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். வேலூர்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக மருதுகணேஷ் மீண்டும் தேர்வு

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக மருதுகணேஷ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை திமு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடைபெற…

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல்!

நாகை, தமிழக மீனவர்கள்மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை யினர், நேற்று…

பைனான்சியர் அன்புச்செழியன் மீது ‘லுக்அவுட்’ நோட்டீஸ்!

சென்னை, அன்புச்செழியன் வெளிநாடு தப்பிவிடாமல் தடுக்க விமான நிலையங்களுக்கு, லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது தமிழக போலீஸ். இயக்குநர் சசிக்குமார் மைத்துனரும், தயாரிப்பாளருமான அசோக்குமார் கடந்த சில…

தொழிலதிபர்களுக்கு ஆதரவாக குஜராத் பாஜ அரசு: ராகுல் குற்றச்சாட்டு

காந்திநகர், குஜராத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில், தேர்தல் பிரசார கூட்டத்தில்…