Author: A.T.S Pandian

குருமூர்த்தி “அப்படி” சொல்லியிருக்க மாட்டார்!: கே.பி.முனுசாமி

சென்னை, ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். ஆகியோரை ஆண்மையற்ற பேடிகள் என்று துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி விமர்சித்திருக்க மாட்டார் என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.…

சல்மான்கானின் ‘டைகர்’: மூன்று நாளில் ரூ.115 கோடி வசூல் சாதனை!

சல்மான்கான் நடித்து வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் டைகர் படம் வெளியான 3 நாட்களில் ரூ.115 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமான டைகர் ஜிந்தா…

அரசியலுக்கு வருவது ரஜினி உடல்நலன், குடும்ப நலனுக்கு நல்லதல்ல!: அமைச்சர் ஓ.எஸ். மணியன்

சென்னை, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை அவருடைய மனம் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அவருடைய உடல்நிலை ஏற்றுக்கொள்ளாது என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியிருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள…

31ம் தேதி ரஜினி என்ன சொல்லப்போகிறார் தெரியுமா?: நக்கலடிக்கும் நாஞ்சில் சம்பத்

சென்னை: எல்லோரும் தியானம் செய்யுங்கள் என்றுதான் 31ஆம் தேதி ரஜினி அறிவிக்கப்போகிறார் என்று டிடிவி தினகரனின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் கிண்டலடித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக…

ஆர்.கே.நகரில் திமுக தோல்வி: காரணத்தை அறிய காங்கிரசும் குழு அமைப்பு

சென்னை, ஆர்.கே நகரில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மருதுகணேஷ் படுதோல்வி அடைந்தார். அதற்கான காரணத்தை அறிய திமுக குழு அமைத்துள்ள நிலையில், காங்கிரசும் தனியாக தேர்தல்…

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே உண்டு! ஸ்டாலின்

சென்னை, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமை திமுகவிற்கே உண்டு என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்ததை…

‘கனவு ஆசிரியர் விருது’: செங்கோட்டையன் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவத்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை…

ம.தி.மு.க. உயர்நிலை குழு கூட்டம்: வைகோ அறிக்கை

சென்னை, ம.தி.மு.க. கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் அடுத்த மாதம் ஜனவரி 6-ந்தேதி நடைபெறும் என்று வைகோ அறிவித்து உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மதிமுக…

டிசம்பர் 26: ‘சுனாமி’ 13வது நினைவு தினம் இன்று!

அகிலத்தை அழவைத்த ஆழிப்பேரலை தமிழகத்தையும் விட்டு வைக்காமல் ஆயிரக்கணக்கான வர்களை தனக்குள்ளே அழைத்து சென்ற 13வது சுனாமி நினைவு தினம் இன்று. காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று…

ஹவாலா முறையில் டிடிவி பண விநியோகம்: ஜெயக்குமார்

சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றிபெற ஹவாலா முறையில் பணம் விநியோகம் செய்யப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல்…