என்னை வன்புணர்வு செய்து கொல்லப்போவதாக மிரட்டல்: கத்துவா சிறுமி தரப்பு வழக்கறிஞர் தீபிகா
ஸ்ரீநகர்: காஷ்மீரில் 8 வயது சிறுமி பலரால் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல மாநிலங்கள், மாவட்டங்களில் பொதுமக்கள்…