Author: A.T.S Pandian

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு

டில்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை மே 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 27ந்தேதி இதுகுறித்த…

ராம மோகனராவ் அரசியல்வாதிபோல செயல்படுகிறார்… அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை விவகாரம் குறித்து தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அவரை கைது செய்து விசாரிக்க…

கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை: தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

டில்லி: தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஐகோர்ட்டு கிளை தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், கூட்டுறவு சங்க தேர்தலுக்கு…

‘கோச்சடையான்’ கடன் வழக்கு: நிலுவை தொகையை செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

டில்லி: நடிகர் ரஜினிகாந்த் நடித்து தோல்வியை தழுவிய கோச்சடையான் படத்திற்காக வாங்கப்பட்ட கடன் நிலுவைத் தொகையை வரும் ஜூலை 3-ம் தேதிக்குள் லதா ரஜினிகாந்தோ, அவரைச் சார்ந்த…

ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு: சுவாமி அசீமானந்த் உள்பட அனைவரையும் விடுதலை செய்தது நீதிமன்றம்

ஐதராபாத்: ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 11 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கு…

காஷ்மீர் சிறுமியின் குடும்பம், வழக்கறிஞருக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதி மன்றம் உத்தரவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கத்துவா பகுதியில் கொல்லப்பபட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கும், சிறுமிக்காக வாதாட உள்ள வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஜம்மு மாநில அரசுக்கு உச்சநீதி…

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நாளை வேலைநிறுத்தம்: பொதுமக்களுக்கு 3 மணி நேரம் டிவி பார்க்க தடை!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் நாளை தமிழகம் முழுவதும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்…

வன்கொடுமை சட்ட திருத்தம்: பெரியகுளத்தில் ஓபிஎஸ் வீட்டை முற்றுகையிட முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் கைது

தேனி: பெரியகுளத்தில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டை முற்றுகையிட முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் கைது செய்யப்பட்டனர். வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்புவதில் மோசடி: ரூ.16லட்சம் கையாடல் செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது

கள்ளக்குறிச்சி: ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பொறுப்பு நாடு முழுவதும் தனியா நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பணம் நிரப்பும்போது திருட்டுத்தனமாக பணத்தை அபேஸ் செய்து மோசயில்…

பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக மாறி வருகிறதா இந்தியா? பாமக தலைவர் ராமதாஸ் வேதனை

சென்னை: சமீபகாலமாக தொடரும் பாலியல் வன்கொடுமைகளையெல்லாம் பார்க்கும் போது தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் பெண்கள் வாழத்தகுதியற்ற நாடாக மாறி வருகிறதோ? என்ற ஐயம் எழுகிறது என…