Author: A.T.S Pandian

கர்நாடக சட்டமன்ற தேர்தல்: நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்வு

பெங்களூரு: 224 தொகுதிகளை கொண்டுள்ள கர்நாடகா சட்டமன்றத்திற்கான தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணி யுடன் முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து வரும் சனிக்கிழமை (12ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.…

நீட் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் : நீட் பயிற்சி செயலி நிபுணர் கோரிக்கை

சென்னை: இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வினாக்கள் கடுமையாக இருந்தால், நீட் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று நீட் பயிற்சி செயலியை…

இன்றைய தேர்தல் பிரசாரத்தின்போது டோடா கணபதி கோயிலில் ராகுல் வழிபாடு

பெங்களூரூ: கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ராகுல்காந்தி, இன்றைய பிரசாரத்தின்போது இடையே அந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் வழிபாடு நடத்தினார். கர்நாடக சட்டமன்ற தேர்தல்…

நிர்மலாதேவியின் நீதிமன்ற காவல் மே-23ம் தேதி வரை நீட்டிப்பு

விருதுநகர்: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவியின் நீதிமன்ற காவல் மே-23ம் தேதி வரை நீட்டித்து…

மகன் திருமணம்: லாலுவுக்கு 5 நாள் பரோல்

ராஞ்சி : கால்நடை தீவன வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் உடல் நலமில்லாமல் ராஞ்சி ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று…

நிர்மலா தேவி விவகாரம்: சந்தானம் குழு விசாரிக்கலாம்…! மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு

மதுரை: அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவி நிர்மலா தேவி விவகாரத்தில், ஆளுநர் நியமித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழு விசாரணை நடத்தலாம் என்று மதுரை உயர்நீதி…

“அண்ணன் இறந்தது எப்படி?”:  நடித்துக்காட்டச் சொன்ன காவலர்களால் தம்பியும் மரணம்

காவல்துறையினரின் கவனக்குறைவால் அண்ணனைத் தொடர்ந்து தம்பியும் மரணமடைந்த சம்பவம் நாகை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம், கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 37).…

இந்த ஆண்டு நீட் கட்ஆப் மார்க் குறைய வாய்ப்பு….! கல்வியாளர்கள் தகவல்

இந்த ஆண்டு நீட் நுழைவு தேர்வு மதிப்பெண்களுக்கான கட்ஆப் குறைய வாய்ப்பிருப்பதாக பிரபல கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு கடந்த 6ந்தேதி…

இடியுடன் கனமழை: மதுரை அருகே மின்னல் தாக்கி பெண் பலி

மதுரை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி கொதித்துக்கொண்டிருக்கும் நிலையில், வெப்பச் சலனம் காரணமாக பல இடங்களில் மழையும் பெய்து வருகிறது. மதுரை அருகே நேற்று…

காஷ்மீர் சுற்றுலா சென்ற 135 தமிழர்களும் நலம் : மத்திய அரசு தகவல்

சென்னை : காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த 135 பேர் போலீஸ் பாதுகாப்புடன் நலமுடன் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தை சேர்ந்த…