Author: A.T.S Pandian

பெண்கள், சிறுவர்கள் பாதுகாப்பு: புதிய பிரிவை உருவாக்கி உள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்

டில்லி: பெண்கள், சிறுவர்கள், முதியோரகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் புதிய பிரிவை உருவாக்கி உள்ளது. இந்த பிரிவுக்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி புன்யா…

விராட் கோலிக்கு பதிலளிக்கும் மோடி, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு மவுனம் காப்பது ஏன்? அபிசேங் சிங்கி கேள்வி

டில்லி: கிரிக்கெட் வீரர் கோலியின் கேள்விக்கு பதில் அளிக்கும் பிரதமர் மோடி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனம் காப்பது ஏன்? என்று…

சன் ரைசர்ஸ் வீரர் ‘ரஷித்கான்’ ஆப்கனின் சொத்து: பிரதமர் அஷ்ரக் கானி

கொல்கத்தா: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் அரைஇறுதி போட்டியில், கொல்கத்தாவை எதிர்கொண்ட சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி…

2019 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜ வெற்றிபெறுமாம்….! அமித்ஷா

டில்லி: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதியஜனதா வெற்றி பெறும் என்று பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி…

வெளிநாட்டில் துப்பாக்கிச்சூடு நடந்தால்தான் மோடி வருத்தம் தெரிவிப்பாரா? சசிதரூர் காட்டம்

திருவனந்தபுரம்: வெளிநாட்டில் துப்பாக்கிச்சூடு நடந்தால்தான் மோடி வருத்தம் தெரிவிப்பார்? தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டுக்கு வருத்தம் தெரிவிக்க மாட்டாரா என்று காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்…

வேதாந்தா நிறுவனம் பங்குசந்தையில் இருந்து நீக்கப்பட வேண்டும்: பிரபல இங்கிலாந்து பொருளாதார நிபுணர் வலியுறுத்தல்

லண்டன்: சுற்றுச்சூழலை மாசு படுத்தும், வேதாந்தா நிறுவனம் பங்குசந்தையில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று பிரபல பொருளாதார நிபுணர் வலியுறுத்தி உள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பொருளாதார…

பராமரிப்பு பணி: புறநகர் ரயில் சேவையில் 3 நாள்கள் மாற்றம்

சென்னை: ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் 3 நாட்கள் புறநகர் ரெயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது. பேடப்பரியா-ஒடூர் இடையே…

தூத்துக்குடியை ஆளில்லா விமானங்கள் மூலம் உளவுபார்க்கும் காவல்துறை: பொதுமக்களிடையே பரபரப்பு

தூத்துக்குடி: கலவரம் நடைபெற்ற தூத்துக்குடியில், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் தமிழக காவல்துறை உளவுபார்த்து வருகிறது. இது பொதுமக்களிடையே பரபரப்பையும், பதற்றத்தையும் அதிகரித்து உள்ளது. தூத்துக்குடியில் உள்ள…

வங்கி மோசடி: கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ் குமார் கைது

சென்னை: வங்கி மோசடி புகார் காரணமாக, பிரபல கனிஷ்க் நகைகடை நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 824 கோடி ரூபாய் வங்கிக் கடன்…

வார ராசிபலன்  25.05.2018 முதல் 31.05.2018 வரை – வேதா கோபாலன்

மேஷம் மிக அழகிய வாகனம் அமையும். புதிய எழிலான வீடு வாங்குவீர்கள். உங்கள் திருமணத்திற்காகவே நிறைய சந்தோஷச் செலவுகள் செய்ய வேண்டி வரலாம். கலைத் துறையையுச் சேர்ந்தவர்களுக்கும்…