ராஜ்யசபா தேர்தல்: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது…
சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு 18 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.…